புன்னகை பூத்த டோரா அக்காவே நிழல் போல் இருந்தவர் நீங்கள் நீங்காத நினைவாய் மாறினீர்கள். கண் இமைக்கும் நேரத்தில் கண்ணீர் துளியாகினீர்கள். சட்டெனவே வந்த காலான் சத்தங்கள் எதுவுமின்றி சடுதியாய் உங்கள்...
Our deepest condolence To you and family May your soul rest in peace
May her soul rest in peace . Our prayers for her and her family
என் அன்பும் பாசமும் நிறைந்த எனது பாசம் மிகுந்த மச்சியின் ஆத்மா இறைபதம் அடையுமாறு இறைவனை பிரார்த்திக்கிறேன்.....miss u machchi
அன்புடைய குடும்பத்தாருக்கு, நாங்கள் உங்கள் மேல் ரெம்பஅன்பு வைதிருக்கிறோம்.இதைதவிர வேற என்ன சொல்கிறது என்று புரியவில்லை.உங்களுடைய உணர்ச்சிகளை எங்களால் புரிஞ்சிக்க முடியவில்லை,ஆனால்உலகத்தில்...
பிரிவால்துயருறும் உறவுகளோடு துயரது பகிர்ந்து அஞ்சலித்து ஆத்மசாந்திக்காய் இறைதாள் வேண்டுகின்றோம்.
இறைபதம் அடைந்த அமரர் அவர்களது ஆத்மா சாந்தி அடைய நாமும் பிரார்த்திப்போமாக. அன்னாரின் அழியாத அன்பதனை இழந்து துயருறும் உறவுகளோடு துயர்பகிர்வதோடு அவரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை...
புன்னகை பூத்த டோரா அக்காவே நிழல் போல் இருந்தவர் நீங்கள் நீங்காத நினைவாய் மாறினீர்கள். கண் இமைக்கும் நேரத்தில் கண்ணீர் துளியாகினீர்கள். சட்டெனவே வந்த காலான் சத்தங்கள் எதுவுமின்றி சடுதியாய் உங்கள்...