Clicky

பிறப்பு 02 JUL 1959
இறப்பு 22 FEB 2019
அமரர் ஜோன்சன் புளோறா
வயது 59
அமரர் ஜோன்சன் புளோறா 1959 - 2019 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 26 FEB 2019 Sri Lanka

அன்புடைய குடும்பத்தாருக்கு, நாங்கள் உங்கள் மேல் ரெம்பஅன்பு வைதிருக்கிறோம்.இதைதவிர வேற என்ன சொல்கிறது என்று புரியவில்லை.உங்களுடைய உணர்ச்சிகளை எங்களால் புரிஞ்சிக்க முடியவில்லை,ஆனால்உலகத்தில் உள்ளவற்றை படைத்த எல்லாம் வல்ல கடவுள் ஜேஹோவா எனும் நாமம் உள்ளவர் கண்டிபா புரிஞ்சிகொள்வர். அவர் உங்களை பலப்டுதுவர்.எங்களுடைய ஜெபம்உங்களுக்கு ஓரளவு உதவியாக இருக்கும் என்று நம்புகின்றோம். நான் சொல்கிறது உண் மையா அல்லது உண் மைக்கு மறானதா என்று தேடி பார்க்கும்படி அன்புடன் ேகட்டு கொள்கின்றேன்.