மரண அறிவித்தல்
    
                    
                    Tribute
                    7
                    people tributed
                
            
            
                உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
            
        யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட ஜோன்சன் புளோறா அவர்கள் 22-02-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஞானப்பிரகாசம் கிளாறம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
ஜோன்சன் அவர்களின் அன்பு மனைவியும்,
லக்ஷன், காலஞ்சென்ற ஜெலான் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மற்றில்டா(யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற கில்டா(கனடா), ஆல்பிறட்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மேரி ஷெலீனா அவர்களின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
                        தகவல்:
                        குடும்பத்தினர்
                    
                                                        
                    
        
புன்னகை பூத்த டோரா அக்காவே நிழல் போல் இருந்தவர் நீங்கள் நீங்காத நினைவாய் மாறினீர்கள். கண் இமைக்கும் நேரத்தில் கண்ணீர் துளியாகினீர்கள். சட்டெனவே வந்த காலான் சத்தங்கள் எதுவுமின்றி சடுதியாய் உங்கள்...