1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் ஜெயராமச்சந்திரன் ஜெயமோகன்
வயது 39
அமரர் ஜெயராமச்சந்திரன் ஜெயமோகன்
1979 -
2018
சாவகச்சேரி, Sri Lanka
Sri Lanka
Tribute
23
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி, லண்டன், ஜேர்மனி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஜெயராமச்சந்திரன் ஜெயமோகன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று ஆனாலும்
ஆறாது நினைவலைகள்
அன்பு கனிந்த முகமும் அமைதியான
உன் சிரிப்பும் கண்டு
அன்னையும் தந்தையும்
உடனழைத்துக் கொண்டனரோ,
நல்லவர்கள் வாழ
கொடுத்துவைக்காத உலகமிது,
காலனை வென்றவர்கள்
காலத்தால் அழியாதோரே!
எங்கள் உயிருள்ளவரை
உங்கள் நினைவுகளும்
அழியாது உடனிருக்கும்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
என்றும் இறைவனை வேண்டுகிறோம்!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணா! கண்ணா!! கண்ணா!!! நீ எம்மைவிட்டுச் சென்று ஆண்டு ஒன்று ஆனதடா – ஆனால் நாம் அழுகின்ற கண்ணீர் ஓயுதில்லையாடா இன்றும் உன் நினைவால் நடைபிணமாய் நாமிங்கு அலைகின்றோமடா எம் குடும்பத்தில் கடைசியாய்...