நினைவஞ்சலி

அமரர் ஜெயராமச்சந்திரன் ஜெயமோகன்
வயது 39

அமரர் ஜெயராமச்சந்திரன் ஜெயமோகன்
1979 -
2018
சாவகச்சேரி, Sri Lanka
Sri Lanka
Tribute
23
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி, லண்டன், ஜெர்மனி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஜெயராமச்சந்திரன் ஜெயமோகன் அவர்களின் கண்ணீர் அஞ்சலி.
கண்ணா!
கள்ளம் கபடமற்ற நல் உள்ளம் கொண்டவனே!
அதனால் தானோ காலன் உனை
கவர்ந்து கொண்டான் கால் வழியில்!
உத்தமானாய் வாழ்ந்ததால் தான்- கண்ணா
உன்னை காலன் உயிரெடுத்தான்
சொர்க்கத்தின் வாசல் திறந்த போது- உன்னை
சொர்க்கத்திற்கே கூட்டிச்செல்ல!
நீள் துயில் கொள்பவனே
நிம்மதியாய் நிரந்தரமாய் நீ தூங்கு சொர்க்கத்தில்
நிலையற்ற இவ்வுலகில் நிர்க்கதியாய்
எமைவிட்டு நிரந்தரமாய் போய்விட்டாய்!
என்றும் கண்ணீருடன்
உன்னுடன் பழகிய நினைவுகளை சுமந்து கொண்டு!!
சாவகச்சேரி இந்து கல்லூரி 1998 மாணவ நண்பர்கள்
தகவல்:
நண்பர்கள்
கண்ணா! கண்ணா!! கண்ணா!!! நீ எம்மைவிட்டுச் சென்று ஆண்டு ஒன்று ஆனதடா – ஆனால் நாம் அழுகின்ற கண்ணீர் ஓயுதில்லையாடா இன்றும் உன் நினைவால் நடைபிணமாய் நாமிங்கு அலைகின்றோமடா எம் குடும்பத்தில் கடைசியாய்...