Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 27 FEB 1976
இறப்பு 11 NOV 2021
அமரர் ஜீவாதரன் சிவலோகநாதன் (ஜீவா)
வயது 45
அமரர் ஜீவாதரன் சிவலோகநாதன் 1976 - 2021 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

 யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் வீராமலையைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட ஜீவாதரன் சிவலோகநாதன் அவர்கள் 11-11-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சிவலோகநாதன், தங்கரெத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், வேலுப்பிள்ளை, காலஞ்சென்ற நாகேஷ்வரி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

கலைரூபி அவர்களின் அன்புக் கணவரும்,

லிஷானா, லக்‌ஷனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற ஜெயந்தி, முரளி(சுவிஸ்), சுகந்தி(சுவிஸ்), உஷா(கனடா), பரணி(கனடா), ஜேந்திரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஞானசேகரம்(சுவிஸ்), சிவகுமார்(கனடா), தாட்சாயினி(சுவிஸ்), பிரியா(கனடா), துஷா(சுவிஸ்), கலைவாணன், கலைச்செல்வன், கலைரங்கன், கலைமதி, கலைவாணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

விஜயரெத்தினம் சந்தனம்(ஜேர்மனி) அவர்களின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற மகேந்திரன்தேவி(ஜேர்மனி), மகேஷ்வரி(பேபி- இலங்கை), புஸ்பராணி(இலங்கை) ஆகியோரின் அன்பு பெறாமகனும்,

நிதுஷன், நிஷா, ராய்ஷான், ஷானா, சன்ஷிகா, ஜெதுசன், சாரா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

துஷ்யா(கனடா), தனுசன்(சுவிஸ்), அபி, அஷ்வினா, அக்‌ஷன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நேரடி ஒளிபரப்பு: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சுபா - மனைவி
பரணி - சகோதரன்
முரளி - சகோதரன்
சுகந்தி - சகோதரி
ஜெகன் - சகோதரன்
ஞானம் - மைத்துனர்
குமார் - மைத்துனர்

Photos