Clicky

பிறப்பு 28 DEC 1945
இறப்பு 08 SEP 2023
திரு ஐயாத்துரை ஸ்ரீராமகிருஸ்ணா (ஹரி)
Gusdorf
வயது 77
திரு ஐயாத்துரை ஸ்ரீராமகிருஸ்ணா 1945 - 2023 கல்வியங்காடு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Sithamparappillai Ramanaananthan 15 SEP 2023 Denmark

ஓம்நமசி வாயமே யுணர்ந்துமெய் யுணர்ந்தபின் ஓம்நமசி வாயமே யுணர்ந்துமெய் தெளிந்தபின் ஓம்நமசி வாயமே யுணர்ந்துமெய் யுணர்ந்தபின் ஓம்நமசி வாயமே யுட்கலந்து நிற்குமே. திரு.ஐயாத்துரை ஸ்ரீராமகிருஷ்ணா (ஹரி) அவர்கள் சிவபெருமானின் அணுவாக மானுட சரீரத்தில் அவதரித்து, இறைவனின் அருட்கடாட்சத்தால் இனிய குடும்பஸ்தனாக ஆசீர்வாதமாக வாழ்ந்து, சிவபெருமானின் அழைப்பின்படி மானுட வாழ்க்கை நிறைவேறி, சிவபதமடைந்து சிவபெருமானைச்சேர சிவப்பிராப்தமாயிற்று. அன்னாரின் சீவன் சிவனைச் சேர பிரார்த்திக்கிறோம். அவரது பிரிவால் துயருறும் அவரது வாழ்க்கைத்துணைவி, ஏனைய குடும்பத்தார், உற்றார், சுற்றம், உறவுகளுடன் சேர்ந்து பிரார்த்தனையுடன் அவர்கள் துயரை இவ்வண் நாமும் பகிர்ந்துகொள்கிறோம். பிரிந்த உறவு ஏனைய குடும்ப உறவுகளின் வாழ்க்கைக்கு உரமாகி நம் இருதயத்தில் என்றும் வாழ்வார்கள், இதுவும் சிவப் பிராப்தமேயாகும். ஓம் நம சிவய!