Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 28 DEC 1945
இறப்பு 08 SEP 2023
திரு ஐயாத்துரை ஸ்ரீராமகிருஸ்ணா (ஹரி)
Gusdorf
வயது 77
திரு ஐயாத்துரை ஸ்ரீராமகிருஸ்ணா 1945 - 2023 கல்வியங்காடு, Sri Lanka Sri Lanka
Tribute 17 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை கலட்டி சீனியர் ஒழுங்கை, கனடா Montreal ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாத்துரை ஸ்ரீராமகிருஸ்ணா அவர்கள் 08-09-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராசா தையல்முத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சீதாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,

புவித்திரா அவர்களின் ஆசை அப்பாவும்,

அகிலன் அவர்களின் அன்பு மாமனாரும்,

டிசானி, யோசான், கிருஸான் ஆகியோரின் நேசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான ருக்மணிதேவி, தவமணிதேவி, ஸ்ரீ ராதாகிருஸ்ண பிரசாத், ஸ்ரீ கோபாலகிருஸ்ண பிரசாத், ஸ்ரீ பூபாலகிருஸ்ண பிரசாத், ஸ்ரீ நவநீதகிருஸ்ண பிரசாத் மற்றும் ஜெயமணிதேவி, லக்‌ஷ்மணிதேவி ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான குலசிங்கம்(பேபி), ரஞ்சிததேவி, பொன்குமார், நடேசன், பூலோகநாதன், ஏரம்பமூர்த்தி மற்றும் பத்மலக்ஸ்மி(கமலா), ஸ்ரீகுமார், பாலரமணி, கமலா, ஜெயக்குமாரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

Live Streaming Link : Click Here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.  

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சீதா - மனைவி
புவித்திரா - மகள்
அகிலன் - மருமகன்
விமல்ராஜ் - மருமகன்
ஸ்ரீகுமார் - மைத்துனர்
பிரம்மசுதன் - மருமகன்