2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் ஐயாத்துரை ஸ்ரீராமகிருஸ்ணா
(ஹரி)
Montreal Canada
வயது 77

அமரர் ஐயாத்துரை ஸ்ரீராமகிருஸ்ணா
1945 -
2023
கல்வியங்காடு, Sri Lanka
Sri Lanka
Tribute
17
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை கலட்டி சீனியர் ஒழுங்கை, கனடா Montreal ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஐயாத்துரை ஸ்ரீராமகிருஸ்ணா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 15-09-2025
மறவா நினைவுகளை மனதோடு தந்துவிட்டு
இறையோடு சென்று இன்றுடன் இரண்டு ஆண்டுகள் ஆகுதைய்யா
வார்த்தைகளால் சொல்ல முடியாத வலிகள்
உங்கள் இழப்பு
உங்கள் புன்சிரிப்பும் பாசம் நிறைந்த
அரவணைப்பும் எங்களை ஒவ்வொரு
நாளும் ஏங்க வைக்கிறது அப்பா
காலங்கள் தான் போனதப்பா
உங்களை பிரிந்த வேதனை
இன்னமும் குறையவில்லையப்பா
உன் அன்பை தோற்கடிக்கும்
மற்றொரு அன்பை
உலகில் யாரும் தரப்போவது இல்லை
உன்னை தவிர அப்பா
உங்கள் அன்பான நினைவுகளோடு
இன்று வாழ்கின்றோம் அப்பா...!
தகவல்:
குடும்பத்தினர்
Deepest sympathies. Our sincere condolences.