Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 28 DEC 1945
இறப்பு 08 SEP 2023
திரு ஐயாத்துரை ஸ்ரீராமகிருஸ்ணா (ஹரி)
Gusdorf
வயது 77
திரு ஐயாத்துரை ஸ்ரீராமகிருஸ்ணா 1945 - 2023 கல்வியங்காடு, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை கலட்டி சீனியர் ஒழுங்கை, கனடா Montreal ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாத்துரை ஸ்ரீராமகிருஸ்ணா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னாரின் பிரிவுச்செய்தி கேட்டு எமது ஆறாத்துயரில் பங்கெடுத்து ஆறுதல் கூறியும், இறுதிக்கிரியைகளில் கலந்து கொண்டும் மற்றும் பல்வேறு விதத்திலும் உதவிகள் புரிந்த உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எமது உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் வீட்டுகிருத்திய நிகழ்வு 08-10-2023 ஞாயிற்றுக்கிழமை அன்றும் 09-10-2023 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணிமுதல் பி.ப 04:00 மணிவரை நடைபெறும் ஆத்ம சாந்தி பிரார்த்தினையிலும், மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.

“வாழ்வில் ஒளிவீசிய வசந்தம்- இன்று
 நிலா வெளியில் உலாச் செல்ல- சென்ற
காரணத்தை நாமறியோம்!”

முகவரி:
St. Hippolyte Catholic Church
1055 Rue Tassé,
Saint-Laurent,
QC H4L 1P6,
Canada

இங்ஙனம், குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சீதா - மனைவி
புவித்திரா - மகள்
Tribute 17 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.