47ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் ஐயம்பிள்ளை வீரகத்தி
வயது 49
Tribute
5
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 6ம் வட்டாரத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த அவர்களின் 47ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 19-11-2022
கண்ணுக்கு ஒளியாய் நெஞ்சத்தில் நினைவாய்
நிலையாய் என்றும் எங்களோடு எங்களின்
இறைவனாய்- என்றும்
எங்களை வழிநடத்த வணங்குகிறோம்.
47 ஆண்டுகள் போனாலும்
ஒரு நிமிடங்கள் போல் உள்ளதப்பா..!!
மறப்பதற்கு மனதிலும் இழப்பதற்கு
இதயத்திலும் வைக்கவில்லையப்பா
உயிராய் வைத்திருக்கின்றோம்..!!
ஆண்டுகள் எத்தனை போனாலும்
பாசப்பிணைப்பினால் நாம் பலரும்
தவிக்கின்றோம் இல்லத்தின்
சுடரொளியாய் வையத்தில் வாழ்ந்த
உங்கள் அன்புள்ள ஆத்மாவின்
சாந்திக்காய் வேண்டுகின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
அன்புள்ள அப்பா, ஐம்பது ஆண்டுகள் கடந்து சென்றாலும், ஒவ்வொரு நொடியிலும் எங்கள் இதயத்தில் இருப்பது போல் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் அப்பா. உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்....