46ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் ஐயம்பிள்ளை வீரகத்தி
வயது 49
Tribute
5
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 6ம் வட்டாரத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த அவர்களின் 46ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு 46 சென்றாலும்
ஆறாது ஐயா எமதுள்ளம்
ஆறாத துயரம் இன்னும் நெஞ்சில்
நீராக நின்றெரியுதையா!
பாசமென்றால் எதுவென்று நாமறிய
பண்பில் உயர்ந்து நின்றாய்
ஐயா நாம் மறக்கவில்லை
உமை என்றும் நினைப்பதற்கு!
ஆறவில்லை நெஞ்சம்
அன்பின் ஈரம் காய்வதற்கு!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
திருப்பதி - மனைவி
- Contact Request Details
அன்புள்ள அப்பா, ஐம்பது ஆண்டுகள் கடந்து சென்றாலும், ஒவ்வொரு நொடியிலும் எங்கள் இதயத்தில் இருப்பது போல் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் அப்பா. உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்....