Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 08 APR 1948
இறப்பு 23 FEB 2021
அமரர் ஐயம்பிள்ளை தாமோதரம்பிள்ளை (ஆட்டோமாமா)
வயது 72
அமரர் ஐயம்பிள்ளை தாமோதரம்பிள்ளை 1948 - 2021 பாவற்குளம், Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

வவுனியா பாவற்குளத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். சரவணையை வசிப்பிடமாகவும், வவுனியா குருமன்காட்டை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஐயம்பிள்ளை தாமோதரம்பிள்ளை அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 07-03-2024

எம்மோடு இருந்து
எம்மையெல்லாம் இயக்கி
எமக்கு வழிகாட்டி
பாசமிகு தந்தையாய் பண்புள்ள அன்பராய் வாழும்
எங்கள் இல்லத்தின் இதய தெய்வமே!

நீங்கள் பண்புடனே வாழ பக்குவமாய்
சொன்ன வார்த்தைகள் என்றும்
எம் மனங்களில் வாழுதையா...!!!

தன்னுடைய கடமைகளை கவனமாக
செய்து முடித்து
தனியாக இப்போது எம்மை
விட்டு போய்விட்டார்

ஆண்டு மூன்றல்ல
ஆயிரந்தான் சென்றாலும்
உங்கள் தோற்றமும் உங்கள் சிரிப்பும்
நாம் உள்ள வரை நெஞ்சில்
நிறைந்து இருக்கும்

என்றும் உங்கள் நினைவுடன் வாழும்
குடும்பத்தினர்..
.  

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices