அமரர் ஐயம்பிள்ளை சொர்ணலிங்கம்
1953 -
2018
எழுவைதீவு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Iyampillai Sornalingam
1953 -
2018
பல்துறை விற்பன்னர், நாட்டுப்பற்றாளர், சமூக சேவையாளர், சமயத்தொண்டன், பிரதி உபகாரம் பாராமல் உதவும் பண்பாளர் , மொத்தத்தில் மனிதனாக வாழ்ந்து மனிதனாக மடிந்தவர் . இவ்வளவு பெருமைகளையும் சேர்த்துக்கொண்ட என் தம்பி சொர்ணன் தன் குடும்பத்தை நடு வழியில் விட்டுச் சென்றுவிட்டானே என்ற துக்கம் என்றும் என்னை வாட்டுகிறது. இவரது குடும்பத்தாருக்கு இவன தேடிவைத்த நண்பர்கள் கொடுத்து வரும் தொடர்ச்சியான ஆறுதல்கள் மகத்தானவை. . ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம் . இது காசிலிங்கம் ( துரை) அண்ணர்
Write Tribute
Our heartfelt condolences