Clicky

பிறப்பு 28 JUN 1953
இறப்பு 24 NOV 2018
அமரர் ஐயம்பிள்ளை சொர்ணலிங்கம்
வயது 65
அமரர் ஐயம்பிள்ளை சொர்ணலிங்கம் 1953 - 2018 எழுவைதீவு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Iyampillai Sornalingam
1953 - 2018

அனுதாபம் தெரிவித்தோ இல்லை அழுது தீர்த்தோ ஆறாத்துயரிது! ஆயிரம் உறவு வந்து ஆறுதல் சொன்னாலும் , பேர் இடியாய் எம்வாழ்வில் வீழ்ந்த ஈடில்லா இறப்பது! என்ன சொல்ல எம் உளம் ஆற்ற ! எமை விட்டுப்பிரிந்தது நீங்கள்தான் நாங்கள் இல்லை ! இவ்வையத்தில் நாங்கள் வாழும்வரை உங்கள் நினைவுகளைவிட்டுப் பிரியோம். நீங்கள் சொர்க்கத்தில் இளைப்பாறவும் உங்கள் ஆத்மா சாந்தி பெறவும் என்றென்றும் இறைவனை வேண்டுவோம்.

Write Tribute

Tributes