மரண அறிவித்தல்
அமரர் ஐயம்பிள்ளை சொர்ணலிங்கம்
1953 -
2018
எழுவைதீவு, Sri Lanka
Sri Lanka
Tribute
38
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். எழுவைதீவைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட ஐயம்பிள்ளை சொர்ணலிங்கம் அவர்கள் 24-11-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஐயம்பிள்ளை, புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு இளைய மகனும், சிவசண்முகம், காலஞ்சென்ற மதுரநாயகம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவாஜினி அவர்களின் அன்புக் கணவரும்,
வாகீசன், ஹம்சா, கபிலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அமரசிகாமணி, பரமேஸ்வரி, தவபாக்கியம், காலஞ்சென்ற நரேந்திரன், வேலாயுதம், பாக்கியநாதன், சந்திரசேகரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற தர்மலிங்கம், சிவரூபன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
Our heartfelt condolences