Clicky

பிறப்பு 28 JUN 1953
இறப்பு 24 NOV 2018
அமரர் ஐயம்பிள்ளை சொர்ணலிங்கம்
வயது 65
அமரர் ஐயம்பிள்ளை சொர்ணலிங்கம் 1953 - 2018 எழுவைதீவு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 29 NOV 2018 France

அமரர் சொர்ணலிங்கம் அவர்களின் திடீர் மரணச் செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தோம். உண்மையில் அன்னாரின் மறைவு அவர்களின் குடும்பத்தவர்கள் மற்றும் நண்பர்கள் உறவினர்களுக்கு பாரிய இழப்பு என்பதை உணர முடிகிறது. இயற்கையின் அழைப்புக்கிணங்க இறைவனடி சேர்ந்த அமரர் சொர்ணலிங்கம் அவர்களின் மறைவால் துயருறும் அவரது குடும்பத்தினர் மற்றும் உற்றார் உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம். தவிர்க்க முடியாத காரணங்களினால் அன்னாரின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ள முடியவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம். திரு.சண்முகம் கிருஷ்ணபிள்ளை (மாயோன்) குடும்பத்தினர் பிரான்ஸ்.

Tributes