Clicky

பிறப்பு 28 JUN 1953
இறப்பு 24 NOV 2018
அமரர் ஐயம்பிள்ளை சொர்ணலிங்கம்
வயது 65
அமரர் ஐயம்பிள்ளை சொர்ணலிங்கம் 1953 - 2018 எழுவைதீவு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 25 NOV 2018 Germany

அமரர் ஐயம்பிள்ளை சொர்ணலிங்கம் இயற்கை மரணம் அடைந்த செய்தி கேட்டு மிகவும் மனவேதனை அடைகின்றோம். மண்ணுலகில் வந்து உதித்தோர் மாய்வதில் மாற்றம் இல்லை எனினும் கண்ணான உன் மனைவி நீ பெற்று எடுத்த முத்துக்கள் கதறியழ உன் உடன் பிறப்புக்கள், உற்றார், உறவினர், சுற்றத்தார் உணர்விழந்து நிற்க ஈடு செய்ய முடியாத இழப்பில் துவண்டு போயுள்ள குடும்பத்தினருக்கு இந்தவேளையில் தமிழ்க் கல்விக்கழகம் பிராங்பேர்ட் நிர்வாகிகள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கின்றோம், ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

Tributes