Clicky

பிறப்பு 28 JUN 1953
இறப்பு 24 NOV 2018
அமரர் ஐயம்பிள்ளை சொர்ணலிங்கம்
வயது 65
அமரர் ஐயம்பிள்ளை சொர்ணலிங்கம் 1953 - 2018 எழுவைதீவு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 26 NOV 2018 United Kingdom

தமிழ்மன்ற இசைக்குழுவின் முதல் பாடகரும் எனது மதிப்பிற்குமுரிய சொர்ணன் அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தோம். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும். மனைவி பிள்ளைகளுக்கும் உற்றார் உறவினர்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்கள்.

Tributes