Clicky

பிறப்பு 28 JUN 1953
இறப்பு 24 NOV 2018
அமரர் ஐயம்பிள்ளை சொர்ணலிங்கம்
வயது 65
அமரர் ஐயம்பிள்ளை சொர்ணலிங்கம் 1953 - 2018 எழுவைதீவு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 26 NOV 2018 Germany

அண்ணண் சொர்ணங்கலிங்கம் அவர்களின் மரணம் அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவருடன் சேர்ந்து நாடகத்தில் நடித்த அந்த நாட்கள் நினைவுக்கு வந்தது. அவருடைய கருத்துகளை நேர்மையாகவும், தைரியமாகவும் பேசக்கூடியவர். அவருடைய இழப்பால் வாடும் அவருடைய குடும்பத்திற்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்!

Tributes