Clicky

பிறப்பு 28 JUN 1953
இறப்பு 24 NOV 2018
அமரர் ஐயம்பிள்ளை சொர்ணலிங்கம்
வயது 65
அமரர் ஐயம்பிள்ளை சொர்ணலிங்கம் 1953 - 2018 எழுவைதீவு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 27 NOV 2018 Congo

பல்துறை சார்ந்த ஒரு விற்பனரை இழந்துள்ளோம்.கவிஞராக,நடிகராக,எழுத்தாளராக, செய்திவாசிப்பவராக,பண்பாளராக அன்புள்ளங்கொண்ட ஐயம்பிள்ளை சொர்ணலிங்கம் அவர்களின் மறைவு பேரதிர்ச்சியைத் தந்துள்ளது.தமிழ் மன்றம் பிராங்க்போர்ட் ஒர் திறமைசாலியை இழந்துவிட்டது.இவரின் பிரிவு ஈடுசெய்யமுடியாதது.இவரை இழந்துவாடும்,இவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லும் வேளை இவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.

Tributes