Clicky

பிறப்பு 28 JUN 1953
இறப்பு 24 NOV 2018
அமரர் ஐயம்பிள்ளை சொர்ணலிங்கம்
வயது 65
அமரர் ஐயம்பிள்ளை சொர்ணலிங்கம் 1953 - 2018 எழுவைதீவு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 26 NOV 2018 United Kingdom

எமது நீண்ட கால நண்பன் சொர்ணலிங்கம் அவர்களின் மறைவு மிகவும் வேதனை அளிக்கின்றது. இலங்கையிலும் , ஜெர்மனியிலும் எமது தமிழ் சமூகத்திட்கு அவர் செய்த பொதுநல சேவைகளும் உதவிகளும் எண்ணில் அடங்காது. நாடகம். வானொலி, பேச்சு, பாடல், உரையாடல் அனைத்திலும் பாண்டித்தியம் பெற்ற இவரது மறைவு எமக்கு பேரிழப்பாகும். சொர்ணலிங்கம் அவர்களின் மறைவால் வாடும் அவரது மனைவி சிவாஜினி , பிள்ளைகள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவர்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பில் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கின்றோம்.

Tributes