Clicky

பிறப்பு 28 JUN 1953
இறப்பு 24 NOV 2018
அமரர் ஐயம்பிள்ளை சொர்ணலிங்கம்
வயது 65
அமரர் ஐயம்பிள்ளை சொர்ணலிங்கம் 1953 - 2018 எழுவைதீவு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 28 NOV 2018 Norway

தாயகத்தில் இளமையில் பார்த்தமுகம் பழகிய நாட்கள் பின் பிராங் பேர்ட்டில் சந்தித்து மகிழ்ச்சி கொண்டநாட்கள் சிரித்த முகம் அன்பு கொண்ட உள்ளம் ஒரு நாடகத்தில் நடித்த நாட்கள் யாவையும் நினைத்துப்பார்க்கின்றேன் உன் ஆத்மாசாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் உன் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்தஅனுதாபங்களை தெரிவித்து கொள்கின்றோம் . திரு .திருமதி .நாகேந்திரன் ராஜேஸ்வரி குடும்பம் ( நோர்வே ஒஸ்லோ )

Tributes