Clicky

பிறப்பு 28 JUN 1953
இறப்பு 24 NOV 2018
அமரர் ஐயம்பிள்ளை சொர்ணலிங்கம்
வயது 65
அமரர் ஐயம்பிள்ளை சொர்ணலிங்கம் 1953 - 2018 எழுவைதீவு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 25 NOV 2018 Canada

சிறு வயதில் பாடசாலை முடிந்த பின்னர் தினம் தோறும் எமதுஇல்லத்திற்கு வந்து இருவரும் சேர்ந்து விளையாடிய அந்தநாள் நினைவுகள் நினைவலைகளாக எம்மனதில் நிழலாடுகின்றது தங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன் தங்கள் பிரிவால் துயருறும் தங்கள் குடும்பத்தினர் உறவினர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கின்றோம்

Tributes