Clicky

பிறப்பு 28 JUN 1953
இறப்பு 24 NOV 2018
அமரர் ஐயம்பிள்ளை சொர்ணலிங்கம்
வயது 65
அமரர் ஐயம்பிள்ளை சொர்ணலிங்கம் 1953 - 2018 எழுவைதீவு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 25 NOV 2018 France

எண்பதாம் ஆண்டு தேவராஜா வீட்டில் இருவரும் சந்தித்தோம்..! அல்டென (altena ) சீலனிடம் அனுப்பினீர்கள் என்னை..!!! அன்று தொட்டு என் உள்ளத்தில் நீங்கள் வாழ்ந்துகொண்டு இருக்கிறீர்கள்..! சொர்ணலிங்கம். உங்கள் பிரிவு எங்களால் தாங்க முடியவில்லை…! உங்கள் ஆத்மா சந்தியாடைய இறைவனை வேண்டுகிறோம். சாந்தி சாந்தி சாந்தி….!!! தேவேந்திரன் & சியாமளா பிரான்ஸ்

Tributes