Clicky

பிறப்பு 28 AUG 1989
இறப்பு 28 MAY 2019
அமரர் காந்தசீலன் சண்முகநாதன்
வயது 29
அமரர் காந்தசீலன் சண்முகநாதன் 1989 - 2019 Moenchengladbach, Germany Germany

கண்ணீர் அஞ்சலி

இளஞ்சேய் குடும்பம் 01 JUN 2019 United Kingdom

திருமதி செல்வி பேரின்பதாசன் அவர்களுக்கு தங்கள் பெறாமகனொருவர் கடந்த செவ்வாய் காலமான துக்கச் செய்தியினை அறிந்தோம். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்க்கும் எங்கள் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அன்னாரின் ஆன்மா இறைவன் திருவடி நீழலில் அமைதி கண்டிட, எல்லாம் வல்ல எம்பிரான் ஈசனை வேண்டுகின்றோம். ஓம் சாந்தி - ஓம் சாந்தி - ஓம் சாந்தி. இளஞ்சேய் குடும்பம்

Summary

Notices

மரண அறிவித்தல் Thu, 30 May, 2019
நன்றி நவிலல் Wed, 26 Jun, 2019