ஜேர்மனி Mönchengladbach ஐ பிறப்பிடமாகவும், லண்டன் Bristol ஐ வதிவிடமாகவும் கொண்ட காந்தசீலன் சண்முகநாதன் அவர்கள் 28-05-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற காசிப்பிள்ளை, பூரணம் தம்பதிகள், தியாகராஜா மகேஸ்வரி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
சண்முகநாதன் வசந்தாதேவி(சரவணை, Milton Keynes) தம்பதிகளின் பாசமிகு மகனும், ஆனந்தராஜா கோமதி(சண்டிலிப்பாய், Bristol) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கீர்த்தனா அவர்களின் அன்புக் கணவரும்,
அஸ்வின் குட்டி அவர்களின் பாசமிகு தந்தையும்,
அனுஜா, குணாளினி திருக்குமரன், நிலானி, துபாரகா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
திருக்குமரன் அவர்களின் அன்பு மைத்துனரும்,
ஆரிஷ் குட்டி அவர்களின் பாசமிகு மாமனாரும்,
ரமணி பத்மநாதன்(இலங்கை) அவர்களின் அன்பு மருமகனும்,
யோகராஜா(இலங்கை), வாகீசன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மருமகனும்,
அருள்ச்செல்வி பேரின்பதாசன்(லண்டன்) அவர்களின் பாசமிகு பெறாமகனும்,
பத்மநாதன், செல்வராணி, புஸ்பலதா ஆகியோரின் அன்பு மருமகனும்,
பேரின்பதாசன் அவர்களின் அன்புப் பெறாமகனும்,
தினேஷ், தனேஷ், தனுஷியா, சங்கர், பிரவீன், ஷியாம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிசாலனி, கிருஷ்ணி ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.