Clicky

பிறப்பு 17 DEC 1997
இறப்பு 25 MAR 2020
அமரர் குணசேகரன் ஜெசீனா
வயது 22
அமரர் குணசேகரன் ஜெசீனா 1997 - 2020 சொலோதென், Switzerland Switzerland

கண்ணீர் அஞ்சலி

Kulanthai Biberist Sri Lanka 27 MAR 2020 Sri Lanka

எனது அன்பு நண்பர்கள் ராஜன், யோகன் குடும்பத்தினருக்கு என்று மறவாத குழந்தை. மரண செய்தி அறிந்து மிகவும் கவலையடைந்தேன். என் நண்பர்களான உங்களுக்கும், குடுமம்பத்தினருக்கும் எனது கவலைகளையும் அனதாபங்களையும் தெரிவித்து கொள்கின்றேன். தெலைபேசி ஊடாக நீங்கள் உரையாடகூடிய சூழ்நிலையில் நீங்கள் இல்லை. பின்பு தொடர்பு கொள்கின்றேன். கவலையுடனும், குழந்தை