
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Gunasekaran Jeseena
1997 -
2020

அன்பு ராஜன் அண்ணை.... ஒரு குழந்தையின் இழப்பு எவ்வளது கொடுமையானது..... துயர் தீராத வடு....நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் இந்த இழப்பில் இருந்து மீண்டு... சாதாரண வாழ்க்கைக்கு மீண்டு வர உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் சக்தியை தர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்
Write Tribute