அன்பு மாமியே, எனக்கு அழகான வாழ்க்கை அமைய அன்பான மகளை வளர்த்து தந்தமைக்கு நன்றிகள் பல
அன்பு அம்மாவே, இப் பூமியில் எம்மை சிறப்பாக வளர்க்க அரும்பாடு பட்டீர்கள், அதில் வெற்றியும் கண்டீர்கள். எம்மை தலைநிமிர்ந்து தன்னம்பிக்கையுடன் வாழ வைத்தமைக்கு உங்களுக்கு பல கோடி நன்றிகள் அம்மா.....
மாமி உங்களையும் அப்பாவையும் ஒரே நேரத்தில் இழந்து தவிக்கின்றோம்.. இழப்பை ஈடு செய்ய எதுவும் இல்லை .. ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கின்றோம்.
அன்பு மாமியே, எனக்கு அழகான வாழ்க்கை அமைய அன்பான மகளை வளர்த்து தந்தமைக்கு நன்றிகள் பல