கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Gunaratnam Iswary
1944 -
2021
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினரிற்கு ஆறுதலை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்
Write Tribute
அன்பு மாமியே, எனக்கு அழகான வாழ்க்கை அமைய அன்பான மகளை வளர்த்து தந்தமைக்கு நன்றிகள் பல