கண்ணீர் அஞ்சலி
அன்பான அம்மம்மாக்கு
Late Gunaratnam Iswary
மல்லாகம், Sri Lanka
நான் உங்களுடன் இருந்த நாட்கள் மிகவும் சந்தோஷமாக இருந்தது. உங்கள் இதயம் மிகவும் அன்பானது. என்வாழ்க்கை முழுவதும் என்னுடன் நீங்கள் இருப்பீர்கள் உங்கள் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கின்றேன்
Write Tribute
அன்பு மாமியே, எனக்கு அழகான வாழ்க்கை அமைய அன்பான மகளை வளர்த்து தந்தமைக்கு நன்றிகள் பல