கண்ணீர் அஞ்சலி
அன்பு அம்மம்மா
Late Gunaratnam Iswary
மல்லாகம், Sri Lanka
நீங்கள் எனக்கு ஒரு நல்ல அம்மம்மா, நீங்கள் அதிகம் சாமி கும்பிடுவது எனக்குத் தெரியும். நான் உங்களுடன் இருந்த நாட்கள் குறைவு, ஆயினும் கூட என் இதயத்தில் ஆழமாக பதிந்து உள்ளீர்கள் அம்மம்மா.. உங்கள் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கின்றேன்
Write Tribute
அன்பு மாமியே, எனக்கு அழகான வாழ்க்கை அமைய அன்பான மகளை வளர்த்து தந்தமைக்கு நன்றிகள் பல