Clicky

தோற்றம் 07 APR 1952
மறைவு 18 JUN 2022
அமரர் கந்தையா ஞானேந்திரா
வயது 70
அமரர் கந்தையா ஞானேந்திரா 1952 - 2022 மலேசியா, Malaysia Malaysia

கண்ணீர் அஞ்சலி

Ravi 20 JUN 2022 Netherlands

ஆழ்ந்த அனுதாபங்கள்.ஞானம் அண்ணரின் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டுகின்றேன்.உறவுகட்கு எனது ஆறுதலையும் இரங்கலையும் கூறிக்கொள்ளுகின்றேன்.ஓம்சாந்தி.