Clicky

பூவுலகில் 19 SEP 1980
விண்ணுலகில் 17 MAR 2023
அமரர் ஞானசேகரம் பவுசியாவானி
வயது 42
அமரர் ஞானசேகரம் பவுசியாவானி 1980 - 2023 உரும்பிராய், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Gnanasekaram Pabusiyavani
1980 - 2023

அன்பின் வாணி என்னுடைய வாழ்வில் அனைத்து கஷ்டங்களையும் என்னுடன் பகிர்ந்து நான் கவலையில் இருக்கும் பொழுதும் எனக்குத் துணையாக இருந்தும் இன்று நான் தனிமையில் வாழும் நிலையிலும் உன் நினைவுகளுடன் நானும் எனது பிள்ளைகளும் உன்னுடைய ஆசிர்வாதம் கிடைக்க வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன் தனிமையில் இருக்கும் பொழுது உன்னுடைய நினைவுகளுடன் நானும் என்னுடைய பிள்ளைகளும் ஒரு கணம் நினைப்பேன் நீ என் கண் முன் வருவாய் என அனைத்து கற்பனையாக என் வாழ்க்கை நடக்கிறது எனது மவுனம் எனது கண்ணீர் என்னுடைய தனிமையும் எதற்காக இயற்கை எனது வாழ்வில் இப்படி ஒரு பிரிவை வைத்தார் என்று தெரியவில்லை மிகுதி காலம் உன்னுடைய ஆசிர்வாதத்துடன் நானும் எனது பிள்ளைகளும் எதிர்பார்க்கிறோம் இயற்கை தான் இதற்கு முடிவு சொல்ல வேணும் வாணி உன்னுடைய ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என்றும் உன் நினைவுகளுடன் நானும் எங்களுடைய பிள்ளைகளும் ஒரு கணம் என் கண் முன் நீ வரமாட்டியா என்று எங்கும் எனது மனம் ஐ லவ் யூ வாணி

Write Tribute