Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 12 JAN 1935
இறப்பு 09 DEC 2016
அமரர் ஞானாம்பிகை சுப்பிரமணியம்
உரிமையாளர்- மெட்ரோ சிம்புளோன் ஞானமணி பல்பொருள் வாணிபம், திரான்சி ஞானமணி பல்பொருள் வாணிபம்
வயது 81
அமரர் ஞானாம்பிகை சுப்பிரமணியம் 1935 - 2016 வேலணை மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வேலணை மேற்கு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 2ம் வட்டாரத்தை வாழ்விடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த ஞானாம்பிகை சுப்பிரமணியம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்புடனும் பாசத்துடனும்
எங்களை பாதுகாத்த தெய்வமே
எங்கள் அனைவரையும் விட்டு பிரிந்தது ஏனோ?

துன்பம் துயரம் தெரியாமல்
கஷ்டங்கள் ஏதும் இல்லாமல்
உன் சிரித்த முகத்துடன்
எங்களை உன் கண் இமைக்குள் வைத்து
நாம் வாழ வழிகாட்டினாய் - அம்மா

பாசமழை பொழிந்து பரிவோடு
பக்குவமாய் வளர்த்தீர்கள்!
வாசம் குன்றா வாழ்வு தந்து
வளர்ச்சிக்கு வழி காட்டினீர்கள்!

பண்போடும் அன்போடும் பழகி
உறவினர் பாசமதை பெற்றீர்கள்!
நிலையற்ற வாழ்வில் நிலையான
உமதன்பை தேடியே உருகுகின்றோம்!

உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..

தகவல்: குடும்பத்தினர்