2ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் ஞானாம்பிகை சுப்பிரமணியம்
உரிமையாளர்- மெட்ரோ சிம்புளோன் ஞானமணி பல்பொருள் வாணிபம், திரான்சி ஞானமணி பல்பொருள் வாணிபம்
வயது 81
அமரர் ஞானாம்பிகை சுப்பிரமணியம்
1935 -
2016
வேலணை மேற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். வேலணை மேற்கு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 2ம் வட்டாரத்தை வாழ்விடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த ஞானாம்பிகை சுப்பிரமணியம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
வானத்து முழுமதியாய்
வற்றாத தேன் ஆறாய்
பல நூறு மாந்தருக்கு
வயிறு குளிர அமுதூட்டி
எம் நல் வாழ்க்கைக்கு
தன் நலனை ஈந்துவிட்டு
மெழுகுவர்த்தி போன்றே
தியாகமாகிப் போனீரே
எம் ஆருயிர் அன்னையே
என்றும் நீர் எமக்கு
ஒளி தருவீர்!
அன்னாரின் 2ம் ஆண்டு நினைவாக 19-11-2018 திங்கட்கிழமை அன்று 59 Rue Albert Beugnet, 93700 Drancy, France எனும் முகவரியில் மதிய போசன நிகழ்வு நடைபெற உள்ளது அந் நிகழ்வில் உற்றார், உறவினர், நண்பவர்கள் அனைவரும் கலந்துகொண்டு ஆறுதல் படுத்துமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
Wishing you peace to bring comfort, courage to face the days ahead and loving memories to forever hold in your hearts. Syed and All of us at RIPBOOK