கண்ணீர் அஞ்சலி
RIP.
Mr Geerthikan Mohan
2001 -
2025
அன்னாரை இழந்து வாடும் குடும்பத்துக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம் ஓம் சாந்தி
Write Tribute
கீர்த்திகன் எங்கள் பந்துக்களில் ஒருவராக வாழ்ந்தும் அவருடன் எங்களுக்கு நெருங்கிப்பழகவோ உறவாடவோ சந்தர்ப்பங்கள் வாய்த்ததில்லை. இருந்தும் அவரது பேரிழப்பானது, கேள்விப்பட்ட கணத்திலிருந்து எம்...