Denmark Svinninge ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கீர்த்திகன் மோகன் அவர்கள் 15-11-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், துரைச்சாமி இலட்சுமிப்பிள்ளை தம்பதிகள், தம்பிஐயா தனலட்சுமி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
மோகன் கௌரி தம்பதிகளின் அன்பு மகனும்,
சத்தியதேவி ராஜகோபாலன்(லண்டன்), சுலோஜனா(ஆனந்தி)- அருந்தவராசா(உடுவில்), துஷ்யந்தி(ஜெயந்தி)- ஸ்ரீரங்கநாதன்(பேர்லின்), பகீரதன்(லண்டன்), சயந்திரதன்- ஹேமமாலினி(சுவீடன்) தம்பதிகளின் மருமகனும்,
சுகிர்தா- பாஸ்கரன் (லண்டன்), அமிர்தா- தியாகலிங்கம்(திருநெல்வேலி) தம்பதிகளின் பெறாமகனும்,
வாசுகி, யதுஷன், தானிகா ஆகியோரின் மைத்துனரும்,
அபிராம், கௌதம், ஆர்த்தி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரனும்,
ஜெனார்த்தன் அவர்களின் சகலனும் ஆவார்.
ஒருநாள் பழகினாலும்
ஓராயிரம் நாட்கள்
உறவாடியது போன்ற
உணர்வை ஏற்படுத்தும்
அவரது மென்மையான
சுபாவமும் உண்மையான
உள்ளமும் மனங்களில்
நீங்காத நினைவுகளை
விட்டுச் சென்றுள்ளது.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Tuesday, 25 Nov 2025 10:00 AM - 4:00 PM
தொடர்புகளுக்கு
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
Please accept our heartfelt condolences. K. Balasunderam family
கீர்த்திகன் எங்கள் பந்துக்களில் ஒருவராக வாழ்ந்தும் அவருடன் எங்களுக்கு நெருங்கிப்பழகவோ உறவாடவோ சந்தர்ப்பங்கள் வாய்த்ததில்லை. இருந்தும் அவரது பேரிழப்பானது, கேள்விப்பட்ட கணத்திலிருந்து எம்...