Clicky

பிறப்பு 01 JUN 2001
இறப்பு 15 NOV 2025
திரு கீர்த்திகன் மோகன்
வயது 24
திரு கீர்த்திகன் மோகன் 2001 - 2025 Svinninge, Denmark Denmark

கண்ணீர் அஞ்சலி

Ponniah Karunaharamoorthy Berlin, Germany 24 NOV 2025 Germany

கீர்த்திகன் எங்கள் பந்துக்களில் ஒருவராக வாழ்ந்தும் அவருடன் எங்களுக்கு நெருங்கிப்பழகவோ உறவாடவோ சந்தர்ப்பங்கள் வாய்த்ததில்லை. இருந்தும் அவரது பேரிழப்பானது, கேள்விப்பட்ட கணத்திலிருந்து எம் நெஞ்சைத் தீராது அழுத்திக்கொண்டுள்ளது. அவர்தம் பெற்றோருக்கும் , பந்துக்களுக்கும் ” வானத்து அமரன் காண், வந்ததுபோல் சென்றான் காண் ” என்று சொல்லிச் சிறு ஆறுதலாவது தர விழைகின்றோம்.

Summary

Notices

மரண அறிவித்தல் Wed, 19 Nov, 2025
நன்றி நவிலல் Fri, 12 Dec, 2025