கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலிகள்
காலத்தால் மீள முடியாத துயர். இறைவா! ஏன் இந்த சோதனை அன்னாரின் ஆத்மா ஆண்டவனின் பாதங்களில் இளைப்பாற அவனருள் வேண்டி குடும்பத்தார் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றோம் ..........ஓம் சாந்தி
Write Tribute
கீர்த்திகன் எங்கள் பந்துக்களில் ஒருவராக வாழ்ந்தும் அவருடன் எங்களுக்கு நெருங்கிப்பழகவோ உறவாடவோ சந்தர்ப்பங்கள் வாய்த்ததில்லை. இருந்தும் அவரது பேரிழப்பானது, கேள்விப்பட்ட கணத்திலிருந்து எம்...