Denmark Svinninge ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கீர்த்திகன் மோகன் அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 14-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணிமுதல் பி.ப 16:00 மணிவரை Vallekilde Horve Kultur OG, Idraetscenter Idr Aetsvej 3, 4534 Horve எனும் முகவரியில் நடைபெறும் அத்தருணம் அனைவரும் கலந்துக்கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம் தங்கள் வரவை 10-12-2025 க்கு முன்னர் பதிவு செய்யுங்கள்.
கீர்த்திகன் எங்கள் பந்துக்களில் ஒருவராக வாழ்ந்தும் அவருடன் எங்களுக்கு நெருங்கிப்பழகவோ உறவாடவோ சந்தர்ப்பங்கள் வாய்த்ததில்லை. இருந்தும் அவரது பேரிழப்பானது, கேள்விப்பட்ட கணத்திலிருந்து எம்...