பிறப்பு 10 MAR 1938
இறப்பு 19 NOV 2021
திரு பிரான்சிஸ் ஆனந்தராயர் (புலவர் வேல்மாறன்)
வித்துவான், புலவர் வேல்மாறன், ஓய்வுபெற்ற ஆசிரியர், யாழ்/ புனித பத்திரிசியார் கல்லூரி
வயது 83
திரு பிரான்சிஸ் ஆனந்தராயர் 1938 - 2021 குருநகர், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Class of 82 - SPC Alumni 20 NOV 2021 United Kingdom

ஆசிரியர் வேல்மாறன் யாழ். சம்பத்திரிசியார் பரந்த குடும்பத்தின் முக்கிய உறுப்பினர். அவர் கல்விக்கும் முக்கியமாக தமிழ் மொழி வளர்ச்சிக்கும் ஆற்றிய பங்கு என்றும் நன்றி உணர்வுடன் அவரின் மாணவர்கள் சக அவருடன் பணியாற்றிய, மற்றும் அவரை அறிந்தவர்களால் என்றும் நினைவு கொள்ளப்படும். என்ன உதவி தேவைபடினும், மாணவர்கள் அவரை சுலபமாக அணுக கூடிய ஒரு ஆசிரியாக அன்னார் இருந்தார் என்பது எனது கல்லூரி கால அனுபவம். தமிழ் தேசியத்தை அவர் இதய சுத்தியுடன் ஆழமாக நேசித்தவர். அன்னாரின் ஆன்மா நித்திய இளைப்பாற்றி அடைவதாக. ஆசிரியர் வேல்மாறன் நினைவுகள் என்றும் எம்முடன் இருக்கும்.

Notices

மரண அறிவித்தல் Sat, 20 Nov, 2021
நன்றி நவிலல் Sat, 18 Dec, 2021