
யாழ்.குருநகரைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பிரான்சிஸ் ஆனந்தராயர் அவர்கள் 19-11-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சவிரியாம்பிள்ளை பிரான்சிஸ், அந்தோனியாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கிறகோரி, விக்ரோரியா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மேரி மெற்றலீன்(றூபி) அவர்களின் அன்புக் கணவரும்,
ஜோர்ச் மணிவண்ணன்(நோர்வே), மேரி மணிமாலா(நோர்வே), கவிதா(நோர்வே) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கிறிஸ்ரபெல்(பிரேமா- நோர்வே), அன்ரனைனஸ் அலோசியஸ்(கிசோக்- நோர்வே), அருள்ராச் றொபேட்ஸ்(நோர்வே) ஆகியோரின் மாமனாரும்,
விக்ரோரியா மலக்கியாஸ்(ஆனந்தராணி-பிரான்ஸ்), மரியதாயகி இராசக்கோன்(பூரணம் - இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அலஸ்சான்டர், ஜெனிபர், ரிபனி, காயத்ரி, தயாளன், யுவன், டொமினிக், பிரகாஸ், நிருஜன், ஜென்சி ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான மலக்கியாஸ், இராசக்கோன், விக்ரர், மேரி யோசப்பின்(புஸ்பம்), அன்ரனி(சூரி), யேசுதாசன் மற்றும் கிறிஸ்தோப்பர், றீற்ரா(மகேஸ்), மேரி திரேசா, மரியதாஸ் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 23-11-2021 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 08:30 மணியளவில் யாழ்/புனித பத்திரிசியார் கல்லூரியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் இல- 9, ஓடக்கரை வீதியில் உள்ள அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு மற்றும் பி.ப 03:30 மணியளவில் மரியன்னை தேவாலயத்தில் இரங்கல் திருப்பலி கொடுக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link : Click Here
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Our heartfelt condolences to Anandarayar family. May his soul rest in peace. Anne Lourthunayagam Family.