Clicky

பிறப்பு 01 AUG 1945
இறப்பு 29 MAY 2023
அமரர் புளோரன்ஸ் கிறிஸ்ரின் நாகராஜா (மணி டீச்சர்)
ஓய்வுபெற்றஅதிபர் சுங்கான் குழி ஆலங்கேணி
வயது 77
அமரர் புளோரன்ஸ் கிறிஸ்ரின் நாகராஜா 1945 - 2023 மூதூர், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Kohilam Gnanapragasam 07 JUN 2023 Canada

கையறுநிலை சீர்பெற்ற மூதூரில் பேர்சொல் அதிபராகி வேர்ஊன்றி நல்வாழ்வு வாழ்ந்தனையே ஊர்தனிலே சின்னமணி ரீச்சரெனச் சொல்நாமம் ஓதார்இல் தேன்மதுர இன்குணத்தோய் நீ! கண்முன்னே வாழ்ந்தகாலம் கற்பூர வாசனையாய் விண்ணில் கலந்திங்கு வீசுதம்மா மண்ணில்நாம் கண்விழித்துக் காத்திருந்தோம் கண்திறப்பாய் என்றெண்ணி விண்சித்தம் மின்னலானா யே! வார்த்தையால் மாற்றும் வலியல்ல எம்சோகம் பார்த்திருக்கப் போன பயணத்தால் நேத்திரங்கள் மூடியும்கை ஐம்பத்தி மூன்றுமணிக் காய்உருட்ட நாடினாயே நாதன்ப தம்!