Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 01 AUG 1945
இறப்பு 29 MAY 2023
அமரர் புளோரன்ஸ் கிறிஸ்ரின் நாகராஜா (மணி டீச்சர்)
ஓய்வுபெற்றஅதிபர் சுங்கான் குழி ஆலங்கேணி
வயது 77
அமரர் புளோரன்ஸ் கிறிஸ்ரின் நாகராஜா 1945 - 2023 மூதூர், Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

திருகோணமலை மூதூரைப் பிறப்பிடமாகவும், மூதூர், திருகோணமலை, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட புளோரன்ஸ் கிறிஸ்ரின் நாகராஜா(மணி டீச்சர், ஓய்வுபெற்ற அதிபர், சுங்கான்குழி, ஆலங்கேணி) அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் திருப்பலி 28-06-2023 புதன்கிழமை அன்று பி.ப 05:30 மணியளவில் St. Thomas the Apostle Roman Catholic Church, 14 Highgate Drive, Markham, ON L3R 3R6, Canada எனும் முகவரியில் நடைபெறும். அன்னாரின் திருப்பலி 29-06-2023 வியாழக்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் St. Antony Church, Muthur, Srilanka எனும் முகவரியிலும் பி.ப 05:00 மணியளவில் St. Sebastian Church, Batticaloa, Srilanka எனும் முகவரியிலும் நடைபெறவுள்ளது.

The family of Nagarajah would like to thank you very much for the cards, flowers and your kindness and loving sympathy you have shown following our beloved mother sad passing. Your support of this difficult time was very much appreciated and give great comfort to all of the family. We appreciate it more than words can express and it will always be remembered. 

இங்ஙனம், குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மேரிசுவர்ணா - மகள்
ஸ்ரீக்காந் - மகன்
கோகிலம் - சகோதரி
Tribute 13 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.