 
                    கண்ணீர் அஞ்சலி
    
Rest in Peace
        
                Late Ekamparam Thayaparan
            
            
                                    1963 -
                                2020
            
         
                            அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுவதுடன் ஆத்மா சாந்தியடைய எமது குடும்பம் சார்பாக இறைவனை பிரார்த்திக்கி றேன் ..அண்ணாரின் குடும்பத் திக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோன் வாழ்க்கை ஓடியபின் மரணம் நீ ஓடிய போது கிடைத்த மகிழ்ச்சி உனது நீ ஓடியபின் உன் உறவுகள் அடைந்தது துயரம் நல்ல மனைவி நல்ல மகன்கள் நல்ல நண்பர்கள் நல்ல வாழ்வு எல்லாமே இன்று கனவுகளாகி உடைந்து போன இருதயங்கள் வாழ்க்கை ஒரு வட்டம் தான் ஆரம்பித்த இடத்தில் முடிவடைவது இயல்பு ஆனால் அதிவேக உன் மரணம் ஆறாத துயர் ஆண்டவர் பாதத்தில் உன் ஆத்மா சாந்தியடையட்டும் ஆறாத துயரத்தில் இருக்கும் உன் ஆருயிர் உறவுகளுக்கும் அமைதி கிடைக்க பிரார்த்திக்கிறேன் ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி சின்னத்தம்பி கப்பூதூ
Write Tribute
     
                     
         
                    