6ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
16
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த ஏகாம்பரம் தயாபரன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஆறு போனாலும்
அழியாது நம் சோகம் மீளாது
எம் துயரம் மறையாது உங்கள்
நினைவு ஆறாத் துயரில்
ஆழ்த்தி விட்டு மீளாத்
துயில் கொண்டதேனோ!
சுவாசிக்க சுவாசம் இல்லை
நேசிக்க யாரும் இல்லை
நெஞ்சம் எல்லாம் வலிகளுடன்
நிஜங்களைத் தேடுகின்றோம்
அப்பா நிஜம் தானா என்று எண்ணி
நித்தமும் தவிக்கின்றோம் அப்பா!
வானில் சிந்திடும் துளியில்
மண்ணில் பயிர்கள்
துளிர்விடும் எங்கள் விழிகள்
சிந்திடும் துளியின் வழியில்
உங்களை கண்டிட முடியாதோ....
ஆறு ஆண்டுகள் ஓடி
மறைந்தாலும் உங்கள்
நினைவுகள் எங்கள் மனதில்
என்றென்றும் நிறைந்திருக்கும்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்