Clicky

மண்ணில் 07 JAN 1941
விண்ணில் 13 SEP 2022
Dr சண்முகம் தம்பையா சின்னத்துரை சோமசேகரம்
இலண்டன் லூசியம் சிவன் கோவில் அறக்கட்டளை முன்னாள் தலைவர், தற்போதைய காப்பாளர், இலண்டன் சைவ முன்னேற்றச் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினர், முன்னாள் தர்மகர்த்தார், கொட்டாஞ்சேனை லயன்ஸ் கிளப்பின் முன்னாள் நிறுவன அங்கத்தர், முன்னாள் தலைவர்
வயது 81
Dr சண்முகம் தம்பையா சின்னத்துரை சோமசேகரம் 1941 - 2022 தெல்லிப்பழை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Dr Shanmugam Thambiah Sinnadurai Somasegaram
1941 - 2022

அமரர் சோமசேகரம் அவர்கள் டார்ட்போர்ட் பகுதியில் 92 ஆம் ஆண்டு சிரேஷ்ட குடும்பநல வைத்தியராக கடமை ஆற்றிய காலத்தில் அவருடைய அறிமுகம் கிட்டியது. அவருக்கே உரித்தான புன்சிரிப்புடன் அன்பாக பழகி உபசரிப்பார். அவர் மறைவினால் வாடும் துணைவி இந்திராவுக்கு பிள்ளைகள் மற்றும் உறவினருக்கு எமது அனுதாபங்களை தெரிவித்து அவர்கள் துயரில் பங்கேற்கும் அரியா ஜஸிந்தா குடும்பத்தினர்.

Write Tribute