மரண அறிவித்தல்
மலர்வு 07 JAN 1941
உதிர்வு 13 SEP 2022
Dr சண்முகம் தம்பையா சின்னத்துரை சோமசேகரம்
இலண்டன் லூசியம் சிவன் கோவில் அறக்கட்டளை முன்னாள் தலைவர், தற்போதைய காப்பாளர், இலண்டன் சைவ முன்னேற்றச் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினர், முன்னாள் தர்மகர்த்தார், கொட்டாஞ்சேனை லயன்ஸ் கிளப்பின் முன்னாள் நிறுவன அங்கத்தர், முன்னாள் தலைவர்
வயது 81
Dr சண்முகம் தம்பையா சின்னத்துரை சோமசேகரம் 1941 - 2022 தெல்லிப்பழை, Sri Lanka Sri Lanka
Tribute 54 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட Dr சண்முகம் தம்பையா சின்னத்துரை சோமசேகரம் அவர்கள் 13-09-2022 செவ்வாய்க்கிழமை அன்று இலண்டனில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற லீலா குறூப் ஸ்தாபகர் ச.த. சின்னத்துரை, சௌபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சட்டத்தரணி முத்து ராமலிங்கம், செல்வபாக்கியம்(மலேசியா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இந்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

Dr.பிரியா தர்ஷினி, Dr.சுபா தர்ஷினி, Dr.சோண் சண்முகேந்திரா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜெய்கிஷோன், ஜெய்ஷன், சறோசி ஆகியோரின் அன்பு மாமாவும்,

கிறிஸ்னி, ஜெய்வன், ஜானியா, அயனா, சிறேயன், சிமாயா ஆகியோரின் பேரனும்,

காலஞ்சென்ற சட்டத்தரணி சுந்தரலிங்கம், காலஞ்சென்ற சட்டத்தரணி பாலேந்திரா, அருளானந்தன், தேசபந்து, லோகநாதன், தனபாலா, சொக்கநாதன், ரவீந்திரா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

Dr.குமார தேவா, காலஞ்சென்ற ஸ்கந்த தேவா, Dr.கணேச தேவா, காலஞ்சென்றவர்களான Dr.பரமேஸ்வர தேவா, சறோஜினிதேவி, சாவித்திரிதேவி மற்றும் ருக்மணிதேவி ஆகியோரின் மைத்துனரும்,

ஞானலஷ்மி, புவனேஸ்வரி, காலஞ்சென்ற அமிர்தாம்பிகை மற்றும் சறோஜினி, கிருபலஷ்மி, கமலவேணி, சிறீமணி, அஞ்சனா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டுமுகவரி:
லீலா இல்லம் 62,
பண்டாரநாயக்க மாவத்தை,
கொழும்பு 12

Dr. Shanmugam Thambiah Sinnadurai Somasegaram was born in Thellippalai, Sri Lanka and lived in Colombo, Sri Lanka and London, United Kingdom, passed away peacefully on 13th September 2022.

Loving son of the late S.T. Sinnadurai (Founder of Leela Group of Companies) & late Sowpakkiam, son in-law of the late Muttu Ramalingam (Attorney-at Law) & late Selvabakkiam(Malaysia).

Loved and missed by wife Indira Devi.

Loving father of Dr.Priya Dharshini, Dr.Subha Dharshini & Dr.Shaun Shanmugendra.

Loving father-in-law of Jeykishon, Jason & Saroshi.

Beloved grandfather of Krishni, Javen, Janya, Ayana, Shreyan & Simaya.

Loving brother of late Sundaralingam & late Balendra (Attorneys-at-Law), Arulananthan, Dhesabandu, Loganathan, Dhanabalaa, Sockanathan & Ravindra.

Loving brother-in-law of Gnanaluxmy, Puvaneswari, late Amirthambigai, Sarojini, Kirubaluxmy, Kamalaveni, Srimani & Anjana.

Loving brother-in-law of Dr.Kumaradeva, late Skandadeva, Dr.Ganeshadeva, late Prof Parameshvara Deva, late Sarojini Devi, late Savithri Devi & Rukumani Devi with spouses Dr.Saraswathi, late Sahunhtala Devi, Selvamalar, Prof Jenny, late Dr.C.L. Mootoo & late Mahesan together with their kith and. kin.

This notice is provided for all family and friends.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்

Photos

Notices